மதுரையில் தியாக தீபம் பேரவை சார்பில் இராம சந்திர ஆதித்தன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் கூ ட்டம்

மதுரையில் தியாக தீபம் பேரவை  சார்பில் இராம சந்திர ஆதித்தன் அவர்கள்  மறைவிற்கு இரங்கல் கூ ட்டம் நடந்தது .கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் மனிதத் தேனீ இரா சொக்கலிங்கம் தலைமை வகித்தார்  .கவிஞர் இரா .இரவி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

கருத்துகள்