சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
     
ஆண்டுபுத்தகத்தின் பெயர்ஆசிரியர்பிரிவு
1955தமிழ் இன்பம்ரா.பி.சேதுப்பிள்ளைகட்டுரை
1956அலைஓசைகல்கிநாவல்
1958சக்கரவர்த்தித் திருமகன்கி.இராஜகோபாலாச்சாரியார்உரைநடை
1961அகல் விளக்குமு.வரதராசன்நாவல்
1962அக்கரைச் சீமையிலேமீ.ப.சோமுபயண நூல்
1963வேங்கையின் மைந்தன்அகிலன்நாவல்
1965ஸ்ரீ ராமானுஜர்பி.ஸ்ரீ. ஆச்சார்யாசரிதை நூல்
1966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடும.பொ.சிவஞானம்சரிதை நூல்
1967வீரர் உலகம்கி.வா.ஜெகநாதன்இலக்கிய விமர்சனம்
1968வெள்ளைப்பறவைஅ.சீனிவாச இராகவன்கவிதை
1969பிசிராந்தையார்பாரதிதாசன்நாடகம்
1970அன்பளிப்புகு.அழகிரிசாமிசிறுகதைகள்
1971சமுதாய வீதிநா.பார்த்தசாரதிநாவல்
1972சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்நாவல்
1973வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்நாவல்
1974திருக்குறள் நீதி இலக்கியம்க.த.திருநாவுக்கரசுஇலக்கிய விமர்சனம்
1975தற்காலத் தமிழ் இலக்கியம்இரா.தண்டாயுதம்இலக்கிய விமர்சனம்
1977குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதிநாவல்
1978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்வல்லிக்கண்ணன்விமர்சனம்
1979சக்தி வைத்தியம்தி.ஜானகிராமன்சிறுகதைகள்
1980சேரமான் காதலிகண்ணதாசன்நாவல்
1981புதிய உரைநடைமா.இராமலிங்கம்விமர்சனம்
1982மணிக்கொடி காலம்பி.எஸ்.இராமையாஇலக்கிய வரலாறு
1983பாரதி : காலமும் கருத்தும்தொ.மு.சி.இரகுநாதன்இலக்கிய விமர்சனம்
1984ஒரு கவிரியைப் போலலட்சுமி (திரிபுரசுந்தரி)நாவல்
1985கம்பன் ; புதிய பார்வைஅ.ச.ஞானசம்பந்தன்இலக்கிய விமர்சனம்
1986இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்க.நா.சுப்பிரமணியம்இலக்கிய விமர்சனம்
1987முதலில் இரவு வரும்ஆதவன்சிறுகதைகள்
1988வாழும் வள்ளுவம்வா.செ.குழந்தைசாமிஇலக்கிய விமர்சனம்
1989சிந்தாநதிலா.ச.ராமாமிர்தம்சுயசரிதை
1990வேரில் பழுத்த பலாசு.சமுத்திரம்நாவல்
1991கோபல்லபுரத்து மக்கள்கி.ராஜநாராயணன்நாவல்
1992குற்றாலக்குறிஞ்சிகோ.வி.மணிசேகரன்நாவல்
1993காதுகள்எம்.வி.வெங்கட்ராம்நாவல்
1994புதிய தரிசனங்கள்பொன்னீலன்நாவல்
1995வானம் வசப்படும்பிரபஞ்சன்நாவல்
1996அப்பாவின் சினேகிதர்அசோகமித்திரன்சிறுகதைகள்
1997சாய்வு நாற்காலிதோப்பில் முகமது மீரான்நாவல்
1998விசாரணைக் கமிஷன்சா.கந்தசாமிநாவல்
1999ஆலாபனைஅப்துல் ரகுமான்கவிதை
2000விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்தி.க.சிவசங்கரன்விமர்சனம்
2001சுதந்திர தாகம்சி.சு.செல்லப்பாநாவல்
2002ஒரு கிராமத்து நதிசிற்பிகவிதை
2003கள்ளிக்காட்டு இதிகாசம்வைரமுத்துநாவல்
2004வணக்கம் வள்ளுவஈரோடு தமிழன்பன்கவிதை
2005கல்மரம்திலகவதிநாவல்
2006ஆகாயத்திற்கு அடுத்த வீடுமு.மேத்தாகவிதை
2007இலையுதிர்காலம்நீல பத்மநாதன்நாவல்
2008மின்சாரப்பூமேலாண்மை பொன்னுசாமிசிறுகதைகள்
2009கையொப்பம்புவியரசுகவிதை
2010சூடிய பூ சூடற்கநாஞ்சில் நாடன்சிறுகதைகள்

-- நன்றி

.http://www.viruba.com/sahitya.aspx


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்