"பொருநர் ஆற்றுப்படை " நூல் வெளியீடும் - மேலாய்வும் நடந்தது .
இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ . கார்த்திகேயன் கை வண்ணத்தில்
மதுரையில் உள்ள மணியம்மை தொடக்கப்பள்ளியில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழ் அறிஞர்
இரா .இளங்குமரனார் எழுதிய " பொருநர் ஆற்றுப்படை" நூல் வெளியீடும் - மேலாய்வும் நடந்தது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து கவிஞர் இரா .இரவி நூலைப் பெற்றுக் கொண்டார் .
கருத்துகள்
கருத்துரையிடுக