உலகத் தமிழர்களின் சார்பில் நன்றி !
ஈவு இரக்கமின்றி தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இன வெறி பிடித்த இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் தீர்மானத்திற்கு ஒரு மனதாக ஆதரவு தந்த அனைத்துக் கட்சிகளுக்கும் மிக்க நன்றி .தமிழக நலன் தொடர்பான ஒவ்வொரு செயலிலும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும் .
-
கருத்துகள்
கருத்துரையிடுக