மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது . தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .
திருவாளர்கள் C.ராஜேந்திரன் , இராம மூர்த்தி ,சரவணன்,
ஆ . முத்து கிருஷ்ணன் வாழ்த்துரை .வழங்கினார்கள் கவிஞர்கள்
இரா .கல்யாண சுந்தரம் கே .விஸ்வநாதன் தன்னம்பிக்கை கவிதைவாசித்தார் .
புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்
ரெ .கார்த்திகேயன் அவர்களின் கை வண்ணத்தில்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot. in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது . தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கி னைப்பாளார் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள் C.ராஜேந்திரன் , இராம மூர்த்தி ,சரவணன்,
ஆ . முத்து கிருஷ்ணன் வாழ்த்துரை .வழங்கினார்கள் கவிஞர்கள்
இரா .கல்யாண சுந்தரம் கே .விஸ்வநாதன் தன்னம்பிக்கை கவிதைவாசித்தார் .
பட்டிமன்றப்
பேச்சாளர் மார்சல் முருகன் 'மூச்சென முயற்சி இருக்கட்டும் ' என்ற
தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திருவள்ளுவரின் திருக்குறள்
கருத்து ,மாணிக்க வாசகர் கருத்து ,தாமஸ் ஆல்வாய் எடிசன் ,ஆபிரகாம் லிங்கன் ,மேரி கியூரி ஆகியோரின் சாதகனை நிகழ்வுகளைச் சொல்லி பயிற்சிஅளித்தார் .பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் , தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் .
ரெ .கார்த்திகேயன் நன்றி கூறினார் . சம்பத்குமார் உள்பட மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்
ரெ .கார்த்திகேயன் அவர்களின் கை வண்ணத்தில்
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக