இனிய நண்பர் புகைப்படம் மற்றும் ஒளிப்படக் கலைஞர் வி .மோகன் கை வண்ணத்தில் !

இனிய நண்பர் புகைப்படம் மற்றும் ஒளிப்படக்   கலைஞர் 
வி .மோகன் கை வண்ணத்தில்  !

மதுரையில் நடந்த தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களின் கவிதைக் களஞ்சியம் ,கவிஞர் இரா .இரவியின் ஆயிரம் ஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இனிய நண்பர் , கவிஞர் தங்கம் முர்த்தி அவர்களின் உரை கேட்டு மகிழுங்கள்.


.http://www.youtube.com/watch?v=Xg17lazVBrA&feature=youtu.be


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்