உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு நடத்தியப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா !
தமிழ் நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியருக்கு ,கட்டுரைப் போட்டி ,பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது .கட்டுரைப் போட்டி முதல் பரிசு சக்திவேல் ,இரண்டாம் பரிசு பி .ரஞ்சிதா ,மூன்றாம் பரிசு சண்முக வடிவேல் .பேச்சுப் போட்டி முதல் பரிசு ஆராதனா ,இரண்டாம் பரிசு பாக்கியராஜ் ,மூன்றாம் பரிசு சரவண பாபு .மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்ரமணியன் அவர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார் .உடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி உள்ளனர் .விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி சுற்றுலா அலுவலர் சிவகுமார் செய்து இருந்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக