தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் நூலகத்திற்கு 101 நூல்களை நன்கொடை !

தமிழ்த்  தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் நூலகத்திற்கு 101 நூல்களை நன்கொடை !

தமிழ்த்  தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்கள் மதுரையில் உள்ள காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்திற்கு அருங்காட்சியகத்தின் செயலர் திரு . குருசாமி அவர்களிடம் 101 நூல்களை நன்கொடையாக  வழங்கினார் .கவிஞர்  இரா .இரவி, நூலகர் இரவிச்சந்திரன் , ஆய்வு  அலுவலர் திரு ஜெயராஜ் , நூலக வாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டனர் .நூல் விமர்சன அரங்கம் நடைபெற்றது .

கருத்துகள்