தேசிய கண் தான இருவார விழாவை முன்னிட்டு மதுரை அரவிந்த் மருத்துவமனை கண் வங்கியின் சார்பில் கண் தான விழிப்புணர்வு சுவர்களில் ஒட்டும் விளம்பர வாசகத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் இல .சுப்பிரமணியன்அவர்கள் வெளியிட்டார்கள் .அரவிந்த் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் இராமநாதன் ,கண் வங்கி மேலாளர் ,மருத்துவர்கள் கலந்து கொண்டனர் .
கருத்துகள்
கருத்துரையிடுக