ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆயிரம் ஹைக்கூ நூல் வந்துவிட்டது .



ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆயிரம் ஹைக்கூ  நூல் வந்துவிட்டது .


.
ஆயிரம் ஹைக்கூ  நூல்  சிறப்பு அம்சங்கள் !

வானதி பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடு !

பட்டிமன்ற நடுவர் ,100 நூல்களின் ஆசிரியர் ,பேராசிரியர் ,தமிழ்த்  தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அணிந்துரை .


சிறந்த சிந்தனையாளர் , சிறந்த  எழுத்தாளர் , சிறந்த பேச்சாளர், நேர்மையான செயலர் முனைவர் ,   வெ   .இறையன்பு  இ .ஆ .ப  . அவர்களின்  அணிந்துரை

கவிஞர் இரா .இரவி எழுதிய சிந்தனை விதைக்கும் 1000 ஹைக்கூ கவிதைகள் .

ஆய்வு மாணவர் திரு பூ .இராஜேஷ்குமார் ஹைக்கூ கவிதைகளை  ஆய்வு செய்து 20  தலைப்புகளில்  தொகுத்து உள்ளார் .


கவிஞர் ஓவியர் திண்டுக்கல்   தமிழ்ப்பித்தன் தலைப்புகளுக்கு  ஓவியங்கள்  வரைந்துள்ளார்  

மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா 
வடிவமைத்துள்ளார் .

அட்டைப்படத்தை மதுரை அரிமா முத்து வடிவமைத்துள்ளார் . 

நூல் வெளியீட்டு விழா மதுரையில் 15.9.2013 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் மணியம்மை தொடக்கப் பள்ளியில்  நடக்கின்றது   .எழுத்தாளர் அருணன் ,கவிஞர் நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி ஆகியோர் நூல் விமர்சன உரையாற்றுகின்றனர் . 
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல்   vanathipathippakam@gmail.com

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்