சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு !

சங்கம்   வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு !

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையம் வந்த சுற்றுலாப் பயணிகளை   வரவேற்று இனிப்பு  , தொப்பி , மதுரையில் உள்ள சுற்றுலாத்தலங்கள்  பற்றிய வண்ணப் புகைப்படங்கள் கையேடு , மாவட்ட சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி ,மற்றும்  டிரவல்  கிளப்  பொறுப்பாளர்களும்    கலந்து கொண்டனர் .மதுரைக்கு வருகை தந்த  திரு எ  .வி .எம் .சரவணன் அவர்களையும் வரவேற்றனர் .
புகைப்படங்கள் இனிய நண்பர்  (G.R.T) திரு .
வெங்கடேஷ் கை வண்ணத்தில் 

கருத்துகள்

  1. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு !

    வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக