8 வது மதுரை புத்தகத் திருவிழா நிறைவு விழா புகைப்படங்கள் !


8 வது மதுரை புத்தகத் திருவிழா நிறைவு விழா புகைப்படங்கள் !

இனிய நண்பர்  வணிகவரித்துறை இணை ஆணையர் ,கவிஞர் தேவேந்திர பூபதி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு  பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் .   தமிழ்  வளர்ச்சித்   துறை உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,மதுரை கல்லூரி  மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் செந்தூரன்  வாழ்த்துரை வழங்கினார்கள் .பப்பாசி பொறுப்பார்கள் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து இருந்தனர் .புகைப்படங்கள்  புகைப்படக் கலைஞர்  முருகன் கை வண்ணத்தில் .
-- 

கருத்துகள்