அமெரிக்காவில் நடந்த பட்டிமன்றம் புகைப்படங்கள் !

அமெரிக்காவில் நடந்த பட்டிமன்றம் புகைப்படங்கள் !

சங்கம் வைத்து தமிழ்  வளர்த்த மதுரையில் இருந்து அமெரிக்கா   சென்று தமிழ் வளர்த்த இலக்கிய இணையர்கள் .

தலைப்பு ! எதிர்காலம் என்ற பெயரில் பெற்றோர்கள் குழந்தைகளை
விதைக்கிறார்களா ? வதைக்கிறார்களா ?

நடுவர் தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன்!

பேச்சாளர்கள்  தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் .



இடம் அமெரிக்காவில் உள்ள மீனாட்சி கோவில் கல்யாண   மண்டபம்
.
அமெரிக்கா வாழ் தமிழர்கள் .பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்