மறைமுகமாக இந்தி புகுத்தும் வேலை ! கவிஞர் இரா .இரவி !
திரையரங்குகளில்
மைய அரசின் செய்தி விளம்பரப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்துதான் முன்பு வந்தது .தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யாமல் அப்படியே இந்தியில் வருகின்றது .குடும்பக்கட்டுப்பாடு பற்றி அறிவுறுத்தும் நல்ல படம் மண்ணின் பெருமை உணர்த்தும் நல்ல படம் இந்தியில் வருவதால் பார்க்கும் யாருக்கும் புரியவில்லை .படத்தின் நோக்கம் நிறைவேறவில்லை .மறைமுகமாக இந்தி புகுத்தும் வேலையை விட்டு விட்டு .தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுங்கள் ..படத்தின் நோக்கம் நிறை வெறும் .
கருத்துகள்
கருத்துரையிடுக