ஆங்கில மோகத்தில் இருக்கும் இளைய தலைமுறையினர் மாற வேண்டும்
தேதி:
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
மதுரை சூரியன் பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் இனிய நண்பர் திரு ஷ்டீபன் திருமண அழைப்பிதழ் தந்தார் .சங்கத் தமிழ்க் கவிதையை மேற்கோள் காட்டி அழகு தமிழில் அற்புதமாக அச்சடித்து உள்ளார் .பாராட்டுக்கள் .ஆங்கில மோகத்தில் இருக்கும் இளைய தலைமுறையினர் மாற வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக