போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் .சுப்பிரமணியன் அவர்கள் பரிசுத் தொகையை வழங்கிப் பாராட்டினார்கள் .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி கலந்துக் கொண்டனர் .புகைப்படக் கலைஞர் சிவகுமார் கை வண்ணத்தில்
கருத்துகள்
கருத்துரையிடுக