மாபெரும்
இலவச மருத்துவ முகாம் !
மதுரையில் அகவிழி பார்வையற்றோர் விடுதியும் ,ஆசீர்வாதம் சிறப்பு மருதுமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் .மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் குடும்ப நல ஆலோசனை முகாம் புகைப்படங்கள் .அகவிழி பார்வையற்றோர் விடுதிநிறுவனர் எம் .பழனியப்பன் ,அவருக்கு உறுதுணையாக இருக்கும் தம்பி திரு கோபி ,கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாண சுந்தரம் ,மாமன்ற உறுப்பினர் அபுதாகீர் ,காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி ,சூரியன் பண்பலை அறிவிப்பாளர் ஷ்டீபன் ,மருத்துவர்கள் ஹெலன் ,சேதுராஜன் உள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக