தமிழ் அறிஞர் .இரா இளங்குமரனார் நூல் வெளியீட்டு விழா !
மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் மணியம்மையார் தொடக்கப் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் .இரா இளங்குமரனார் அவர்களிடமிருந்து அறிமுக நூல் - 1 தொல்காப்பியம் நூலை கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .விழாவிற்கு புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் திரு பி .வரதராசன் தலைமை வகித்தார் .
கருத்துகள்
கருத்துரையிடுக