யோகா கலா ரத்தினா சுப்பிரமணியனை பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்

மகிழ்வோர் மன்றத்தில் யோகா கலையை மிகச் சிறப்பாக செய்துகாட்டிய கவிஞர் சு .பாலகிருட்டிணன் அவர்களின் மகன் யோகா கலா ரத்தினா சுப்பிரமணியனை பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் கவிமாமணி சி .வீரபாண்டிதத் தென்னவன்  .உடன் மகிழ்வோர் மன்றத்தின் செயலர் மனிதத்  தேனீ இரா .சொக்கலிங்கம் ,கவிஞர் இரா .இரவி ,கவிஞர் சு .பாலகிருட்டிணன் உள்ளனர் .

கருத்துகள்