தேசிய மாணவர் படை ( கடல் படை ) பயிற்சியில் சிறப்புரை
.மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள அமெரிக்கன் கல்லூரி கட்டிட வளாகத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தேசிய மாணவர் படை ( கடல் படை ) பயிற்சிக்காக வருகை தந்த மாணவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தன்னம்பிக்கை உரை வழங்கினார் .தேசிய மாணவர் படை தலைவர் ,உப தலைவர் ,ஆசிரியர் நிர்மல் பால்ராஜ் கலந்து கொண்டனர் .விழா ஏற்பாட்டை முது நிலைத் தமிழாசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் செய்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக