இனிய நண்பர், கவிஞர் அகில் அவர்களுக்கு விருது !


இனிய நண்பர் ( www.tamilauthors.com  ) இணையத்தின் ஆசிரியர் கவிஞர் அகில் அவர்களுக்கு விருது !

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருதுகள் அறிவிப்பு

2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது.
அவரை வாழ்த்த    editor@tamilauthors.com
.

கருத்துகள்