தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனாரின் " தமிழாயிரம் " நூல் அறிமுக விழா !
மதுரையில் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் " தமிழாயிரம் " நூல் அறிமுக விழா நடைபெற்றது .நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் அவர்களிடமிருந்து தமிழாயிரம் நூலை கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .உடன் மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ,சைவ சித்தாந்த அறிஞருமான திரு .அருணகிரி .
கருத்துகள்
கருத்துரையிடுக