எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !
முன்பெல்லாம் கட்சியின்
தலைவர் மட்டுமே
ஊழல் செய்தார் !
ஆனால் இன்றோ !
தலைவரின் மகன்கள்
மகள்கள்
மருமகன்கள்
மருமகள்கள்
பேரன்கள்
பேத்திகள்
குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் ஒற்றுமையாக
ஊழல் செய்கின்றனர் !
எங்கள் நாடு வளர்ந்து விட்டது !
கருத்துகள்
கருத்துரையிடுக