முத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா !

முத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முத்தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க
விழா ,தமிழக அரசு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் மனிதநேயர்
பேராசிரியர் ,மனித நேயம் மாத இதழ்  .ஆசிரியர் ஏ .எம் .ஜேம்ஸ் அவர்களுக்கு
பாராட்டு விழா நடை பெற்றது . செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .தலைவர்
திருச்சி சந்தர் தலைமை வகித்தார் .மணியம்மை தொடக்க பள்ளியின் தாளாளர் பி
.வரதராசன் முன்னிலை வகித்தார் .பேராசிரியர் யாழ் சந்திரா பாராட்டினார்.
திரு .கலாம் கே .ஆர் .சுப்பிரமணி ,திருமதி லதா குமாரி சுப்பிரமணி
வாழ்த்தினார்கள்.வளரி இதழ் ஆசிரியர்
திரு அருணா சுந்தரம் வாழ்த்தினார்.


 கவிஞர்கள் மூரா ,மு .செல்லா ,பேனா மனோகரன் ,
நா .பாண்டு ரெங்கன் ,ராசி பாண்டியன் ,இரா .கல்யாண சுந்தரம்,  வே .சுவாமி
நாதன் ,அசோக் குமார் ,சமுத்திர மணாளன் ,ஆ .முத்துக் கிருஷ்ணன், மஞ்சுளா
,குமாரிலட்சுமி , உஷா மகேஸ்வரி ,குமுதம் ஆறுமுகம் ஆகியோர்
பாராட்டினார்கள் .மனிதநேயர் பேராசிரியர் ஏ .எம் .ஜேம்ஸ்  ஏற்புரை
யாற்றினார் மனிதநேயமன்றத்தினர் .பலரும் பொன்னாடை போர்த்தி
பாராட்டினார்கள் . கவிஞர் மலர்மகள் தொகுப்புரை வழங்கினார் .கவிஞர்
கே .விஸ்வநாதன் மேடை நிர்வாகம் கவனித்தார் .கவிக்குயில் இரா கணேசன் நன்றி
கூறினார் .
நன்றி புகைப்படக் கலைஞர் திரு .கார்த்திகேயன்

.
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





கருத்துகள்