மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !

மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !

வராதே ! வராதே !  மானம் இருந்தால் வராதே !
கொலைகாரனுக்கு கோயிலில் என்ன வேலை ?

எத்தனை கோயில் சென்றாலும் மன்னிப்பு இல்லை !
இனத்தையே அழித்த கொடூரனே ! கொடியவனே !

இந்தியாவிற்கு எதற்கடா வருகிறாய் !
இளித்தவாயன் அல்ல எம் தமிழன் !

ரோசம் , மானம், சூடு  சொரணை இருந்தால் !
மோசக்காரனே வராதே இங்கு !

பயணத்தை ரத்து  செய் ! ரத்து  செய் !
பயத்தோடு இலங்கையிலேயே  இரு !

எத்தனை முறை அவமானப் பட்டும்
இன்னும் திருந்த மறுப்பதேன் ?

மனிதனாய் பிறந்தால் ரோசம் வேண்டும் .நீ
மனிதனாக இருந்தால்தானே ரோசம் இருக்கும் !

உன்னைப் போல ஈனப் பிறவி
உலகில் யாரும் இல்லை !

இலங்கையில் உள்ள கோயிலைஎல்லாம்
இடித்து விட்டு இந்திய கோயிலுக்கு ஏன்  வருகிறாய் ?

புத்தர் உன்முகத்தில் காறி  உமிழ்ந்த காரணத்தால்
பித்தம் தெளிய உலக பயணமாடா ?

மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் !
மரியாதை இழந்து அவமானப்பட வேண்டாம் !

ரத்து செய் ! ரத்து செய் ! இந்திய வருகையை
ரத்து செய் !

கருத்துகள்

  1. இலங்கை தமிழர்களை இந்தியாவை ஆளும் காங்கிரஸ் என்னும் தேசிய திருடர்களின் நேரடி கண்காணிப்பிலும் ஆசீர்வாதத்துடனும் கொன்றுகுவித்த கொலைகாரனை கொல்ல திருப்பதி பெருமாள் அருள் புரிவாராக.அவன் செல்லும் விமானம் வெடித்து சிதறும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக