திருமிகு கீதா இளங்கோவன் இயக்கிய மாதவிடாய் (MENSES ) ( இது ஆண்களுக்கான பெண்களின் படம் ) ஆவணப் படம் திரையிடப்பட்டது .திருமிகு எம் ஜே .பிரபாகர் .நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ,தொகுத்து வழங்கினார் .கவிஞர் .இரா இரவி ( உதவி சுற்றுலா அலுவலர் )வரவேற்று ஆவணப் படம் பற்றிய கருத்துக்களை சொல்லி பாராட்டினார் .திருமிகு பிம்லா சந்திர சேகர் ( இயக்குனர் ஏக்தா ( பெண்களுக்கான ஆதார மையம் ) தலைமை வகித்து ஆவணப் படம் பற்றிய கருத்துக்களை சொல்லி பாராட்டினார் விழாவில் கலந்துக் கொண்ட தீக்கதிர் ஆசிரியர் ,எழுத்தாளர் பெருமாள் ,குமுதம் நிருபர் திரு.திருமலை பகுத்தறி வாளர் கழக திரு.நேரு, காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ,மாதவிடாய் ஆவணப்படத்தின் இயக்குனர் திருமிகு கீதா இளங்கோவன் ஏற்புரையாற்றினார் .காரல் மார்க்ஸ் நூலக வாசகர்கள் ,மக்கள் கண்காணிப்பகத்தின்பணியாளர்கள் , கூடு வாசிப்பரங்கம் உறுப்பினர்கள் என பெருமளவில் கலந்துக் கொண்டு விழாவை .சிறப்பித்தனர் படத்தின் இயக்குனரை குரு மருத்துவமனை மேலாளர்
திரு . கே .ஆர் .சுப்பிரமணி அவரது மனைவியுடன் விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தினார் .கூடு வாசிப்பரங்கம் திருமிகு .மன்சுரா பேகம் நன்றி கூறினார்.விழா மக்கள் கண்காணிப்பகத்தின்சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக