சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சான்றோர் தமிழ்க் காப்புக் கழகம் தமிழ் உணர்வாளர்கள் கலந்துறவாடல் கூ ட்டம் நடைபெற்றது .தமிழ் அறிஞர்
கவிஞர் இரா .இரவி கருத்துரை வழங்கினார் .உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்
தமிழண்ணல் தலைமை வகித்து நெறியுரையாற்றினார்
பி .வரதராசன் ,தமிழ் அறிஞர் க.திருமாறன் உள்ளனர்
கருத்துகள்
கருத்துரையிடுக