கவிமுரசு சு .இலக்குமண சுவாமியின் விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா



கவிமுரசு சு .இலக்குமண சுவாமியின்  விழி காணும் மொழிகள் ! வெளியீட்டு விழா  .தமிழ்த்துறை உதவி இயக்குனர் க.பசும்பொன் வெளியிட காவல் துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார் .மதுரைமணி ஆசிரியர் சொ .டயஸ் காந்தி ,எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ,கவிஞர் இரா இரவி வாழ்த்துரை வழங்கினார்கள் .

கருத்துகள்