சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு !

 சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு !
மதுரையில் இருந்து இலங்கைக்கு பன்னாட்டு விமான சேவை தொடங்கியதை முன்னிட்டு விமானத்தில்  வந்து இறங்கிய சுற்றுலா பயணிகளுக்கு ட்ராவல் கிளப் சார்பில்  மலர் மாலை ,லட்டு ,தொப்பி ,சுற்றுலா நாட்காட்டி வழங்கி  வரவேற்றனர் ,இவ்விழாவில்  சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி கலந்துக் கொண்டனர் .

கருத்துகள்