ஏன் வருகிறது இந்த தீபாவளி கவிஞர் இரா .இரவி .

ஏன் வருகிறது இந்த தீபாவளி    கவிஞர் இரா .இரவி .

திரும்பிய பக்கமெல்லாம்  தீபாவளி இனாம் தொல்லை
வாங்குவதும்  இல்லை கொடுப்பதும்  இல்லை

என்று சொன்னாலும் விடுவதாக இல்லை
நோட்டுப் போட்டு
எழுதச் சொல்லி வசூல் வேட்டை

எரிபொருள் நிரப்புபவர்கள்
வாகனப்பழுது நீக்குபவர்கள்

துணியை தேய்ப்பவர்கள்
கடிதம் தருபவர்கள்

தெரு கூட்டுபவர்கள்
தேநீர் தருபவர்கள்

தீபாவளி முடியும் வரை தலை மறைவாக திட்டம்
ஏன் வருகிறது இந்த தீபாவளி !

கருத்துகள்