உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது .

உலகத் திருக்குறள் பேரவை மலேசியக் கிளை தொடக்க விழா,
மலேசியத் தமிழாசிரியர்களுடன் ஓர் இனிய சந்திப்பு ,
பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களின் "இனியவை நாற்பது" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
புதுக்கவிதையின் தாத்தா மேத்தா,முனைவர் நிர்மலா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
கவிஞர் இரா. இரவி நூல் ஆசிரியர்தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு .பெ .ராஜேந்திரன் தலைமையில் வருகை தந்த மலேசியத்தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விழாவிற்கு தலைமை வகித்த ,திருக்குறள் செம்மல்
மணி மொழியனார் பொன்னாடை போர்த்திப் பாராட்டி, நூல் வழங்கி ,இரவு விருந்து வழங்கி வழி அனுப்பி வைத்தார் .

கருத்துகள்
கருத்துரையிடுக