கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .
லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி, லட்சுமி விலாஸ் வங்கி பற்றியும் , வங்கி அதிகாரிகள் சங்கம் பற்றியும் ,மகாகவி பாரதி பற்றியும்,மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியும் கவிதை வாசித்தார் .

கருத்துகள்
கருத்துரையிடுக