வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .
மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் !
விலை மதிப்பற்ற மனித உயிர்களை
வீண் சண்டை இட்டுப் பறிப்பது முறையோ ?
எந்த உயிரும் உயர்ந்ததுதான் உலகில் !எந்த உயிரும் மலிவானது அல்ல !
அன்பு செலுத்துவது மனிதன் குணம் !
வம்பு செய்வது விலங்குகள் குணம் !
உன்னுயிர் போல மற்ற உயிர் நேசி !
உயிரைப் பறிப்பது மடமை நீ யோசி !
கனிவோடு நடந்திட்டால் சண்டை வராது !
கணினியுகத்தில் காட்டுமிராண்டி ஆகலாமா ?
சாதியின் பெயரால் கலவரம் ஏனோ ?
சாதிக்கும் வயதில் மோதல் சாவு ஏனோ ?
வெட்டியும் குத்தியும் வீழ்வது ஏனோ ?
வேதனையை குடும்பத்திற்கு தருவது ஏனோ ?
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !
சிந்திப்பவன்தான் மனிதன் மனிதனாக மாறு !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
http://www.noolulagam.com/ product/?pid=6802#response
மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் !
விலை மதிப்பற்ற மனித உயிர்களை
வீண் சண்டை இட்டுப் பறிப்பது முறையோ ?
எந்த உயிரும் உயர்ந்ததுதான் உலகில் !எந்த உயிரும் மலிவானது அல்ல !
அன்பு செலுத்துவது மனிதன் குணம் !
வம்பு செய்வது விலங்குகள் குணம் !
உன்னுயிர் போல மற்ற உயிர் நேசி !
உயிரைப் பறிப்பது மடமை நீ யோசி !
கனிவோடு நடந்திட்டால் சண்டை வராது !
கணினியுகத்தில் காட்டுமிராண்டி ஆகலாமா ?
சாதியின் பெயரால் கலவரம் ஏனோ ?
சாதிக்கும் வயதில் மோதல் சாவு ஏனோ ?
வெட்டியும் குத்தியும் வீழ்வது ஏனோ ?
வேதனையை குடும்பத்திற்கு தருவது ஏனோ ?
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !
சிந்திப்பவன்தான் மனிதன் மனிதனாக மாறு !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.
http://en.netlog.com/
http://www.noolulagam.com/
கருத்துகள்
கருத்துரையிடுக