மலரும் நினைவுகள் !

மலரும் நினைவுகள் !
20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் .தாய்மண் இலக்கியக் கழகத்தின்
சார்பில் மதுரையில் நடைபெற்ற விழாவில் தாய்மண் இலக்கியக் கழகத்தின்
நிறுவனர் கவிப்பேரரசு அருமைநாதன், காவல் அதிகாரி சுப்பிரமணியன்
அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார் .உடன் தமிழ்த்தேனீ இரா
.மோகன் ,செயலர் கவிஞர் இரா .இரவி ,கவிக்குயில் இரா .கணேசன் உள்ளனர் .(
கவிப்பேரரசு அருமைநாதன் காலமாகி விட்டார்கள் ) இந்த அரிய புகைப்படத்தை 20 ஆண்டுகள் பாதுகாத்துத் தந்து உதவியது தமிழ்த்தேனீ இரா .மோகன் )

கருத்துகள்