காந்தியடிகள் பிறந்த நாள் விழா கவியரங்கம் !
மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு வாசலில் உள்ள காந்தியடிகள் சிலை முன்பு, காந்தியடிகள் பிறந்த நாள் விழா கவியரங்கம் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் ,இரா .கணேசன் மின்கவி ராமசாமி ,பொன் பாண்டி ,பூ .வைத்தியலிங்கம் ,பாலகிருஷ்ணன் ,வேல்பாரி,மீனாட்சி ,ஸ்ரீதர் பாரதி ஆகியோர் "எனது வாழ்வே எனது செய்தி" என்ற தலைப்பில் கவிதை வாசித்தனர் .விழாவிற்கான ஏற்பாட்டை கவிஞர் சிதம்பர பாரதி செய்தார்

கருத்துகள்
கருத்துரையிடுக