மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் குட முழுக்கு விழாவை
முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெற்றது .பட்டிமன்றத்தை வழக்கறிஞர் சிவா
சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் . தமிழ்ச்சுடர், முனைவர் நிர்மலா மோகன் அவர்களை
நடுவராகக் கொண்டு , வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை குணமே ! என்று கவிஞர்
இரா .இரவியும் ,கவிமுரசு ச .திருநாவுக்கரசும் வாதிட்டனர் .பணமே ! என்று
நகைச் சுவைத் தென்றல் முத்து இளங்கோவனும் சொல்லின் செல்வி திருமதி சங்கீத்
ராதாவும் வாதிட்டனர்.வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை குணமே ! என்று
நடுவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் தீர்ப்பு வழங்கினார்கள் .
திருப்பரங்குன்றம் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் வருகை தந்து சிறப்பித்தனர்
.
கருத்துகள்
கருத்துரையிடுக