ஊழலோ ஊழல் ! கவிஞர் இரா .இரவி .

 ஊழலோ ஊழல் !   கவிஞர் இரா .இரவி .

அரசியலில் ஊழல் !
அரிசியிலும் ஊழல் !

ஆற்றுமணலில் ஊழல் !
செம்மண்ணிலும்  ஊழல் !

ஆயுதத்தி
ல்  ஊழல் !
ராணுவத்திலும்  ஊழல் !

நிதித்துறையில் ஊழல் !
நீதித்துறையிலும் ஊழல் !
நிலத்தில் ஊழல் !
நிர்மானத்திலும்  ஊழல் ! 

தொலைபேசியில் ஊழல் !
தொலைக்காட்சியிலும்  ஊழல் !


கல்லில் ஊழல் !பாறையிலும்  ஊழல் !

நிலக்கரியில் ஊழல் !
நிலத்தடி நீரிலும் ஊழல் !

விளையாட்டில் ஊழல் !
கிரிக்கெட்டிலும் ஊழல் !

மருத்துவத்தில் ஊழல் !
மருத்
துவக்கல்லூரியிலும்  ஊழல் !

காவல்துறையில் ஊழல் !
உளவுத்துறையிலும் ஊழல் !


சுகாதாரத்தில் ஊழல் !
சுடுகாட்டிலும் ஊழல் !

உதவித்தொகையில்ல்ல் ஊழல் !
உன்னத ஆசிரியர்களும் ஊழல் !

மாற்றுத்திறனாளிகள் உதவியில்  ஊழல் !
மாற்றுஅரசியலிலும்   ஊழல் !

ஊழலோ ஊழல் !
எங்கும் எதிலும் ஊழல் !

வாழ்க ஜனநாயகம் !
வளர்க பணநாயகம் !

உலகின் பெரிய ஜனநாயக நாடு !
உலகின் பெரிய
ஊழலோ ஊழல் ! 




கருத்துகள்