" அகவிழி " பார்வையற்றோர் விடுதி மற்றும் அரசு ராஜாஜிமருத்துவமனையும்
இணைந்து 5 வது ஆண்டு ரத்ததானம் மற்றும் விழிதான விழிப்புணர்வு முகாம் மற்றும்
நடைபெற்றது .விடுதியின் நிறுவனர் எம் .பழனியப்பன் மற்றும் கவிஞர் இரா .இரவி
இருவரும் 5 வது ஆண்டாக ரத்ததானம் வழங்கி தொடங்கி வைத்தனர் . " அகவிழி " பார்வையற்றோர் விடுதி நிறுவனர் எம் .பழனியப்பன் அவர்களை
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்
கவிஞர் இரா .இரவி பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்
கருத்துகள்
கருத்துரையிடுக