இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன், தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா இருவரின் இணையம் தொடக்க விழா
இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன், தமிழ்ச்சுடர் முனைவர்
நிர்மலா இருவரின் இணையம் தொடக்க விழா
www.eramohannirmala.com
இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன், தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா இருவரின் இணையம் தொடக்க விழா ,பேராசிரியர் முனைவர் இரா .மோகன் எழுதிய மு .வ .கருவூலம் நூல் வெளியீட்டு விழா மதுரையில் மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .மூதறிஞர் தமிழண்ணல் தலைமை வகித்தார் .மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் திரு பி .வரதராசன் முன்னிலை வகித்தார்,இலக்கியச் செம்மல் ச .சீதாராமன் இணையத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் .எழுத்தாளர் இந்திரா சௌந்திர்ராசன் நூல் அறிமுக உரையாற்றினார் .தமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் ஏற்புரையாற்றினார் திரு க .முத்து இளங்கோவன் நன்றி கூறினார் .இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்
கருத்துரையிடுக