மது ! கவிஞர் இரா .இரவி .
கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
மது !
உள்ளே போனதும்
உன்னை இழப்பாய் மது !
இரண்டும் அழியும்
பணம் குணம்
மது !
இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு மது !
குடலை அரிக்கும்
உடலை வருத்தும் மது !
மனக்கட்டுப்பாடு இருந்தால்
மனம் நாடாது
மது !
மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது !
உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும் மது !
குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும் மது !
சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய் மது !
மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index. php?user=eraeravi
http://en.netlog.com/ rraviravi/blog
http://www.noolulagam.com/ product/?pid=6802#response
கண்மூடி குடிக்கின்றாய்
விரைவில் கண் மூடுவாய்
மது !
உள்ளே போனதும்
உன்னை இழப்பாய் மது !
இரண்டும் அழியும்
பணம் குணம்
மது !
இறங்க இறங்க
இறங்கும் உன் மதிப்பு மது !
குடலை அரிக்கும்
உடலை வருத்தும் மது !
மனக்கட்டுப்பாடு இருந்தால்
மனம் நாடாது
மது !
மற்றவர்கள்
து என துப்புவார்கள்
மது !
உழைப்பை வீணடிக்கும்
இறப்பை விரைவாக்கும் மது !
குற்றவாளியாக்கும்
சிறைக்கும் அனுப்பும் மது !
சூது ஆடுவாய்
சொத்து இழப்பாய் மது !
மாது வெறுப்பாள்
துணையை இழப்பாய்
மது !
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://eluthu.com/user/index.
http://en.netlog.com/
http://www.noolulagam.com/
கருத்துகள்
கருத்துரையிடுக