முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
கவிஞர் இரா .இரவி குத்து விளக்கு ஏற்றி வைத்து நடன அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தார்
மதுரை மண்ணில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து
வரும் திருமதி சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் ஜெர்மனியில் வாழும் சுதர்சனி
என்ற மாணவிக்கு நடனம் கற்றுக் கொடுத்து முதல் அரங்கேற்றத்தை தமிழின் தலை
நகரான மதுரையில் நடத்தினார் .கவிஞர் இரா .இரவி குத்து விளக்கு ஏற்றி வைத்து
நடன அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக