சமூக நல்லிணக்க இரு வார விழா

சமூக நல்லிணக்க இரு  வார விழாவினை முன்னிட்டு  , சுற்றுலாத் துறையின் சார்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்கள் பரிகளை வழங்கிப் பாராட்டினார் .விழாவில் முதன்மைக்  கல்வி அலுவலர் திரு .நாகராஜ் முருகன் ,சுற்றுலா அலுவலர் திரு .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர்
இரா .இரவி மற்றும்
உதவி சுற்றுலா அலுவலர்கள் திருமதி .உமாதேவி .திரு . நெல்சன் ,ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்