மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்கள்

மதுரை  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்சுல் மிஸ்ரா அவர்கள் ,மதுரை மீனாட்சி கோயிலை சுற்றி உள்ள சித்திரை வீதிகளில்  சுற்றுச் சுழல் சுத்தம் பேண துண்டறிக்கை கொடுத்து ,குப்பைகளை    குப்பைத் தொட்டியில் போட வலியுறுத்தியும் ,பாலிதீன் பைகளை முற்றிலும் புறகணிக்க  விழிப்புணர்வு விதைக்கும் வண்ணம் மாணவ    மாணவியரின்  பேரணியை தொடங்கி வைத்து அடுத்து  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கி கூறினார் .உடன் சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,உதவி சுற்றுலா அலுவலர் இரா .இரவி ,செய்தி மக்கள் தொடர்புஅலுவலர்  ,மீனாட்சி கோயில் இணை ஆணையர் ,மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளனர் .

கருத்துகள்