இதழ்கள் தோற்றன . கவிஞர் இரா .இரவி தேதி: ஜூலை 08, 2012 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் இதழ்கள் தோற்றன . கவிஞர் இரா .இரவி மயில் இறகால் வீசுவது போல இமைகள் இமைக்குள் இருக்கும் விழியோ காந்தம் ஒரே பார்வை ஓராயிரம் அதிர்வுகள் விழிகளின் பேச்சில் இதழ்கள் தோற்றன . கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக