படித்ததில் பிடித்தது !
ஹைக்கூ பேராசிரியர் க .மணிவண்ணன் .புதுவை .
மான் விழிகள்
நினைவுப் படுத்தியது
ஹைக்கூ !
மெஞ்ஞானம் வளர
விஞ்ஞானம் அவசியம்
ஞானம் !
எப்படித் தெரிவேன் ?
மங்கலாகவா ? மங்களகரமாகவா ?
கண்ணாடி அணிந்த அவளுக்கு !
மனப்பாடம் விஞ்ஞானம்
மனப் பயிற்சி
மெஞ்ஞானம் !
அழித்து விடாதீர்கள்
அன்பளிப்பினால் (லஞ்சம் )
அன்பை !
இருந்தால் நலம்
இல்லாவிட்டால் பாதகமில்லை
நம் மீது நமக்கு மரியாதை !
பொறுமை பலகாலம்
அதன் பலன்
பலயுகம் !
ஹைக்கூ பேராசிரியர் க .மணிவண்ணன் .புதுவை .
மான் விழிகள்
நினைவுப் படுத்தியது
ஹைக்கூ !
மெஞ்ஞானம் வளர
விஞ்ஞானம் அவசியம்
ஞானம் !
எப்படித் தெரிவேன் ?
மங்கலாகவா ? மங்களகரமாகவா ?
கண்ணாடி அணிந்த அவளுக்கு !
மனப்பாடம் விஞ்ஞானம்
மனப் பயிற்சி
மெஞ்ஞானம் !
அழித்து விடாதீர்கள்
அன்பளிப்பினால் (லஞ்சம் )
அன்பை !
இருந்தால் நலம்
இல்லாவிட்டால் பாதகமில்லை
நம் மீது நமக்கு மரியாதை !
பொறுமை பலகாலம்
அதன் பலன்
பலயுகம் !
கருத்துகள்
கருத்துரையிடுக