லிபுன் கவிஞர் இரா .இரவி

லிபுன்              கவிஞர் இரா .இரவி
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து  இன்று என் கண் முன் இங்கு வந்தாள் .கண்டதும் காதலா ? கேலி பேசியதுண்டு .ஆனால் எனக்கும் கண்டதும் காதல் வந்தது உண்மை .என் பார்வையை விட்டு அவள் அகன்ற போதும் ,அவளது அழகிய விழிகளை மறக்க முடியவில்லை .என் விழிகளைத் திறந்தாலும் , மூடினாலும் அவளது விழிகளே வந்து வந்து போகின்றது .

அவளுக்கு  மீன்  விழிகள்
பார்த்ததும்  விழுந்தேன்  காதல்  வலைகள்
மறக்க  தெரியவில்லை  வழிகள்

கருத்துகள்