லிபுன் கவிஞர் இரா .இரவி

லிபுன்  கவிஞர் இரா .இரவி

சனிப் பெயர்ச்சி நடக்கின்றது.ஏழரை நடக்கின்றது .எதுவும் செய்யாதே ! கஷ்டகாலம்   .  குரு பார்க்கிறான்.சனி 
பார்க்கிறான்.ராகு பார்க்கிறான் .கேது பார்க்கிறான்.சோதிடம் பார்த்து விட்டு வந்து, தாய் மகனிடம் புலம்பினாள்.கிரகங்கள் எது பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை .என் வேலையை  நான் பார்க்கிறேன்.நான் வருகிறேன் அம்மா என்று விடைப் பெற்றுச் சென்றான் .மகன் .


அறிவியல் அல்ல சோதிடம்
கிரகங்கள் நம்மை ஒன்றும்  செய்வதில்லை
அறிவீனம் வளர்க்கும் நம்மிடம்

கருத்துகள்