லிபுன் கவிஞர் இரா .இரவி
உலகில் மொழிகள் பல இருந்த போதும் உலக மொழிகளின் தாய் மொழி நம் தமிழ்மொழி.இலக்கண இலக்கியங்கள் நிறைந்த மொழி. தொன்மை மிக்க மொழி .உறவுச் சொல் பல கொண்ட மொழி .அகம் புறம் இலக்கியங்கள் வழி வீரம் ,உணர்வு ,தன்னம்பிக்கை, பண்பாடு ,ஒழுக்கம் கற்பிக்கும் மொழி .இலக்கியங்களின் சுரங்கம் தமிழ்மொழி.மத மாற்றம் செய்ய வந்தவர்ககளுக்கும் தமிழின் பால் பற்றை வரவழைத்து மன மாற்றம் செய்த மொழி தமிழ்மொழி.பன்மொழிப் புலவர்கள் போற்றிய மொழி .மொழிகளில் சிறந்து பிறந்த முதல் மொழி தமிழ்மொழி.மொழிகளில் முதன்மை தமிழ்மொழி
எண்ணிலடங்கா இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்
பேசிட இனித்திடும் இனியமொழி
கருத்துகள்
கருத்துரையிடுக