கவிஞர் ந .க. துறைவன் எழுதிய சொல் கொண்ட மேகங்கள் நூல் வெளியீட்டு விழா
சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் கவி ஓவியா மாத இதழ் சார்பில் .கவிஞர் ந .க. துறைவன் எழுதிய சொல் கொண்ட மேகங்கள் நூலை விஞ்ஞானி நெல்லை சு .முத்து வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .கவிஞர் வண்ணை சிவா ,யாழினி முனுசாமி ஆகியோர் நூல் குறித்து கருத்துரை வழங்கிட ,நூல் ஆசிரியர் கவிஞர் ந .க. துறைவன் ஏற்புரையாற்றினார் .கவி ஓவியா ஆசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி விழாவிற்கான ஏற்பாடு செய்தார் .

கருத்துகள்
கருத்துரையிடுக