லிபுன் கவிஞர் இரா .இரவி

லிபுன்                                         கவிஞர் இரா .இரவி

மனைவியின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை சட்ட விரோதமாக தெரிந்து கொண்ட கணவன் ,கருவைச்  சிதைக்க    மருத்துவரிடம் வேண்டினான் .பெண் சிசுக் கொலை தொடர்வதால் பெண்ணின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே , வேண்டாம் சிசுக் கொலை .தாயாகவும் மனைவியாகவும் பெண் வேண்டும் என்போர், மகளாக பெண் வந்தால் இனிய மனதுடன் ஏற்க முன் வர வேண்டும் .
எனவே சிசுக்கொலை செய்ய மாட்டேன் என்றார் மருத்துவர் .

வேண்டாம்  
பெண்   சிசுக்கொலை
வேண்டும்  பெண்  இனம்  என்றும்
மாறவேண்டும்  மக்கள்  மனநிலை 


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்